நேர்நில்தல்
naernilthal
nēr-nil-,
v. intr. id.+.
1. To stand directly opposite or in front;
எதிர்நிற்றல். ஆறு கிண்ணக மெடுத்தால் நேர்நின்ற மரங்கள் பறியுண்டுபோய்க் கடலிலே புகும் (ஈடு, 1, 1, 1, அவ.).
2. To stand in a line;
ஒழுங்காய் நிற்றல்.
DSAL