Tamil Dictionary 🔍

எதிரிலி

yethirili


எதிரில்லாதவன் , எதிர்ப்பார் எவரும் இல்லாதவன் ; ஒப்பில்லாதவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எதிரில்லாதவன். (Insc.) The unrivalled, usu. a title of kings;

Tamil Lexicon


etir-ili
n. எதிர்4+ இல் neg.
The unrivalled, usu. a title of kings;
எதிரில்லாதவன். (Insc.)

DSAL


எதிரிலி - ஒப்புமை - Similar