Tamil Dictionary 🔍

குறிநிலையணி

kurinilaiyani


புகழ்பொருளை யுணர்த்துஞ் சொற்களால் குறித்தறிதற்குத் தகுதியாகிய பிறிதொறு பொருளையும் சொல்லும் அணி. (அணியி. 73.) A figure of speech in which an object worth knwoing is referred to by association in the course of extolling a different object;

Tamil Lexicon


kuṟi-nilai-yaṇi,
n. குறி+. (Rhet.)
A figure of speech in which an object worth knwoing is referred to by association in the course of extolling a different object;
புகழ்பொருளை யுணர்த்துஞ் சொற்களால் குறித்தறிதற்குத் தகுதியாகிய பிறிதொறு பொருளையும் சொல்லும் அணி. (அணியி. 73.)

DSAL


குறிநிலையணி - ஒப்புமை - Similar