புணர்நிலையணி
punarnilaiyani
வினை பண்பு இவை காரணமாக இரு பொருளுக்கு முடிக்குஞ்சொல் லொன்றாகப் புணர்ந்துநிற்கச் சொல்லும் அணி. (தண்டி, 84.) Figure of speech in which two subjects are referred to one common predicate of action or attribute;
Tamil Lexicon
puṇar-nilai-y-aṇi
n. புணர்1-+. (Rhet..)
Figure of speech in which two subjects are referred to one common predicate of action or attribute;
வினை பண்பு இவை காரணமாக இரு பொருளுக்கு முடிக்குஞ்சொல் லொன்றாகப் புணர்ந்துநிற்கச் சொல்லும் அணி. (தண்டி, 84.)
DSAL