Tamil Dictionary 🔍

எதிர்கோள்

yethirkoal


எதிர்கொள்ளுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எதிர்கொள்ளுகை. அரசை யெதிர்கோ ளெண்ணி (கம்பரா. திருவவ. 59). Ceremonious or complimentary greeting; welcoming, meeting and receiving;

Tamil Lexicon


எதிர்கொள்ளல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Meeting in the way, meeting or receiving a person, எதிர்கொள்ளுகை.

Miron Winslow


etir-kōḷ
n. எதிர்கொள்-. [T. edurkōlu.]
Ceremonious or complimentary greeting; welcoming, meeting and receiving;
எதிர்கொள்ளுகை. அரசை யெதிர்கோ ளெண்ணி (கம்பரா. திருவவ. 59).

DSAL


எதிர்கோள் - ஒப்புமை - Similar