Tamil Dictionary 🔍

தருமக்கோள்

tharumakkoal


இரகசியத்திற் செய்த குற்றத்தைச் சாடையாகச் சொல்லுகை. (J.) Indirect information as to a secret crime;

Tamil Lexicon


--தருமசாடி, ''s.'' Indirect information as to any secret crime.

Miron Winslow


taruma-k-kōḷ,
n. id. +.
Indirect information as to a secret crime;
இரகசியத்திற் செய்த குற்றத்தைச் சாடையாகச் சொல்லுகை. (J.)

DSAL


தருமக்கோள் - ஒப்புமை - Similar