Tamil Dictionary 🔍

எதிர்க்கடை

yethirkkatai


போட்டியாயுள்ள கடை ; எதிர்ப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எதிர்ப்பு. Loc. Opposition; போட்டியாயுள்ள கடை. Rival shop;

Tamil Lexicon


, ''s.'' An opposition bazaar. கீரைக்கடைக்குமெதிர்க்கடைவேண்டும். An opposition stall is necessary even among green grocers. ''[prov.]''

Miron Winslow


etir-k-kaṭai
n. id.+.
Rival shop;
போட்டியாயுள்ள கடை.

etir-k-kaṭai
n. எதிர்+.
Opposition;
எதிர்ப்பு. Loc.

DSAL


எதிர்க்கடை - ஒப்புமை - Similar