Tamil Dictionary 🔍

எதிர்முகம்

yethirmukam


நேரெதிர் , முன்னிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நேரெதிர். 1. Confronting position, as face to face; முன்னிலை. (W.) 2. Presence; மாறுபாடு. (W.) Opposition;

Tamil Lexicon


, ''s.'' Face to face, முகா முகம். 2. Presence, சன்னிதி. 3. Front, முன். அதற்கெதிர்மகமாக. Opposite to it.

Miron Winslow


etir-mukam
n. எதிர்1-+.
1. Confronting position, as face to face;
நேரெதிர்.

2. Presence;
முன்னிலை. (W.)

etir-mukam
n. எதிர்2-+.
Opposition;
மாறுபாடு. (W.)

DSAL


எதிர்முகம் - ஒப்புமை - Similar