எதிர்கொள்
yethirkol
etir-koḷ-
v. tr. எதிர்3+. [T. edurkonu.]
1. To advance or go towards a guest or great person to meet, welcome and receive him;
வரவேற்றல். வேனில் விழவெதிர்கொள்ளும் (கலித். 36).
2. To accept;
ஏற்றுக்கொள்ளுதல். எஞ்சா லெதிர்கொண்டு (பு. வெ. 9, 32).
DSAL