எதிரி
yethiri
பகைவன் ; எதிர்வழக்காடி , பிரதிவாதி ; எதிரிடைக்காரன் , போட்டி போடுபவன் ; சமமாயிருப்பவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எதிரிசாபமுந் துணிந்துவிழவே (பாரத. பத்தாம். 31). See எதிராளி.
Tamil Lexicon
etiri
n. id. [T. ediri.]
See எதிராளி.
எதிரிசாபமுந் துணிந்துவிழவே (பாரத. பத்தாம். 31).
DSAL