Tamil Dictionary 🔍

திரளி

thirali


ஒரு மீன்வகை ; திரளிமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மீன்வகை. (J.) Perch, marine, Gerres;

Tamil Lexicon


s. a small kind of fish, ஊடகத் திரளி & நெடுவால் திரளி are the species of திரளி.

J.P. Fabricius Dictionary


ஒருமீன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [tirḷi] ''s. [prov.]'' A small kind of fish, ஓர்மீன்.

Miron Winslow


tiraḻI
n.
Perch, marine, Gerres;
மீன்வகை. (J.)

DSAL


திரளி - ஒப்புமை - Similar