எதிரிடை
yethiritai
எதிர்க்கை ; பகை ; போட்டி ; சமமாயிருப்பது ; எதிரிடை முறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எதிர்ச்செயல். colloq. 1. Opposition, counter-action; . See எதிரிடைச்சீட்டு. Colloq. சமமாயிருப்பது. அவனுக்கு எதிரிடையில்லை. 3. That which is equal; போட்டி. Colloq. 2. Rivalry, competition;
Tamil Lexicon
, ''v. noun.'' Opposition, en counter, counteraction, எதிர்க்கை. 2. Con trariety, விரோதம். 3. Rivalry, competi tion, எதிரித்தனம். 4. That which is equivalent, சமமாயிருப்பது.
Miron Winslow
etir-iṭai
n. எதிரிடு2-.
1. Opposition, counter-action;
எதிர்ச்செயல். colloq.
2. Rivalry, competition;
போட்டி. Colloq.
3. That which is equal;
சமமாயிருப்பது. அவனுக்கு எதிரிடையில்லை.
etir-iṭai
n. எதிரிடு1-.
See எதிரிடைச்சீட்டு. Colloq.
.
DSAL