Tamil Dictionary 🔍

எதிர

yethira


ஓர் உவமவுருபு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓர் உவமவுருபு. (தண்டி. 33.) An adverbial particle of comparison;

Tamil Lexicon


. The infinitive of the above verb--used as a particle of comparison, உவமையுருபு. ''(p.)''

Miron Winslow


etira
part. எதிர்1-.
An adverbial particle of comparison;
ஓர் உவமவுருபு. (தண்டி. 33.)

DSAL


எதிர - ஒப்புமை - Similar