Tamil Dictionary 🔍

எதிராளி

yethiraali


பகைவன் ; எதிர்வழக்காடி , பிரதிவாதி ; எதிரிடைக்காரன் , போட்டி போடுபவன் ; சமமாயிருப்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரதிவாதி. 2. Defendant, accused; பகைவன். துர்க்குண மிலாதவர்க் கெதிராளியேது (குமரேச. 80). 1.Enemy, adversary; போட்டிபோடுபவன். Loc. 3. Rival, competitor;

Tamil Lexicon


--எதிரி, ''s.'' Opponent, ad versary, antagonist, பகைஞன். 2. The defendant in a lawsuit, எதிர்வழக்காளி. 3. A rival, a competitor, எதிரிடைக்காரன்.

Miron Winslow


etir-āḷi
n. எதிர்2-+ஆள்-. [M. etirāḷi.]
1.Enemy, adversary;
பகைவன். துர்க்குண மிலாதவர்க் கெதிராளியேது (குமரேச. 80).

2. Defendant, accused;
பிரதிவாதி.

3. Rival, competitor;
போட்டிபோடுபவன். Loc.

DSAL


எதிராளி - ஒப்புமை - Similar