Tamil Dictionary 🔍

எண்ணூல்

yennool


கணிதநூல் ; தருக்கநூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கணிதநூல். பன்னுமெண்ணூன் முக்கந்தம் பலவு முறையி னோதினனால் (காஞ்சிப்பு. சனற்கு. 40). Mathematics;

Tamil Lexicon


eṇṇūl
n. id.+.
Mathematics;
கணிதநூல். பன்னுமெண்ணூன் முக்கந்தம் பலவு முறையி னோதினனால் (காஞ்சிப்பு. சனற்கு. 40).

DSAL


எண்ணூல் - ஒப்புமை - Similar