எண்ணர்
yennar
மந்திரியர் ; கணிதர் ; தருக்கம் செய்பவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தார்க்கிகர். ஏரணங் காணென்ப ரெண்ணர் (திருக்கோ. நூற்சிறப்பு; சங். அக.) 2. Logicians; கணிதர். 1. Mathematicians, astronomers; மந்திரிகள். (பிங்.) 3. King's ministers, counsellors;
Tamil Lexicon
s. king's ministers or counsellors, மந்திரிகள்.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Astronomers, கணிதர். ஏரணங்காணென்பரெண்ணர். Astronomers will call this a treatise of arithmetic. (கோவை.)
Miron Winslow
eṇṇar
n. id.
1. Mathematicians, astronomers;
கணிதர்.
2. Logicians;
தார்க்கிகர். ஏரணங் காணென்ப ரெண்ணர் (திருக்கோ. நூற்சிறப்பு; சங். அக.)
3. King's ministers, counsellors;
மந்திரிகள். (பிங்.)
DSAL