Tamil Dictionary 🔍

எண்ணலர்

yennalar


எண்ணார் , மதியாதவர் , பகைவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எண்ணார். (பிங்.) See எண்ணார்.

Tamil Lexicon


பகைவர்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Foes, enemies, பகைவர். ''(p.)''

Miron Winslow


eṇṇalar
n. எண்ணு-+அல் neg.+ அர்.
See எண்ணார்.
எண்ணார். (பிங்.)

DSAL


எண்ணலர் - ஒப்புமை - Similar