Tamil Dictionary 🔍

எண்குணம்

yenkunam


கடவுளின் எட்டுக் குணங்கள் ; தன்வயத்தனாதல் , தூய உடம்பினனாதல் , இயற்கை உணர்வின்னாதல் , முற்றுமுணர்தல் , இயல்பாகவே பாசங்களினின்று நீங்கல் , பேரருளுடைமை , முடிவிலாற்றலுடைமை , வரம்பிலின்பமுடைமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. The eight attributes of God. See அருகனெண்குணம் and சிவனெண்குணம்.

Tamil Lexicon


, ''s.'' The eight divine attributes. See குணம்.

Miron Winslow


eṇ-kuṇam
n. id.+.
The eight attributes of God. See அருகனெண்குணம் and சிவனெண்குணம்.
.

DSAL


எண்குணம் - ஒப்புமை - Similar