Tamil Dictionary 🔍

எண்மர்

yenmar


எட்டுப் பேர் ; கணிதர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எட்டுப் பேர். மாதிரங்காக்கு மெண்மர்க்கும் (கம்பரா. பிணிவீ. 44). Eight persons; கணிதர். (யாழ். அக.) Mathematicians;

Tamil Lexicon


, ''s.'' Eight persons, எட்டு ப்பேர். ''(p.)''

Miron Winslow


eṇ-mar
n. id. [T. enamaṇdru, K. eṇbar, M. eṇmar.]
Eight persons;
எட்டுப் பேர். மாதிரங்காக்கு மெண்மர்க்கும் (கம்பரா. பிணிவீ. 44).

eṇmar
n. எண்-.
Mathematicians;
கணிதர். (யாழ். அக.)

DSAL


எண்மர் - ஒப்புமை - Similar