Tamil Dictionary 🔍

எண்கோணம்

yenkoanam


எட்டுக்கோணம் ; எட்டுமூலையையுடைய உருவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எட்டுமூலையையுடைய உருவம். Octagon;

Tamil Lexicon


, ''s.'' An octagon, eight-sided figure, அஷ்டகோணம்.

Miron Winslow


eṇ-kōṇam
n. id.+.
Octagon;
எட்டுமூலையையுடைய உருவம்.

DSAL


எண்கோணம் - ஒப்புமை - Similar