எட்கசி
yetkasi
எள்ளால் செய்யப்பட்ட உணவு , எள்ளுருண்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எள்ளாற் செய்யப்பட்ட தோர் உணவு. (சிலப். 12, 37, உரை.) A cake prepared with sesame seed;
Tamil Lexicon
eṭ-kaci
n. எள்+.
A cake prepared with sesame seed;
எள்ளாற் செய்யப்பட்ட தோர் உணவு. (சிலப். 12, 37, உரை.)
DSAL