Tamil Dictionary 🔍

எடை

yetai


எடுத்தல் , தூக்குதல் ; நிறை ; நிறுக்கை , நிறையிடல் ; எழுப்புகை ; மிகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிறுக்கை. (W.) 1. Weighing; நிறையளவு. 2. Standard weight; 25 பலங்கொண்டது. (G. Tn. D. i, 237.) 3. A measure of weight = 25 palams; விறகின் நிறையளவு. (C. G.) 4. A weight for weighing firewood = 54 lbs; துயிலெழுப்புகை. துயிலெடைநிலை (தொல். பொ. 91). 5. Rousing from sleep; மிகுதல். அளபெடை. 6. Lengthening, increasing;

Tamil Lexicon


s. (எடு) taking up, தூக்குகை; 2. weighing weight, நிறை; 3. a weight of 6?? seers or 5 palams; 4. lengthening, increasing, மிகுதல், அளபெடை. எடைக்கெடை, like weight, even weight. எடைக்கட்டு, allowance made for the weight of a receptacle before weighing its contents.

J.P. Fabricius Dictionary


, ''v. noun.'' Taking up, தூக் குகை. 2. Weighing, நிறுக்குந்தொழில். 3. A weight, நிறையளவு. 4. Assumption, adoption, ஏற்றுக்கொள்கை. 5. [''ex'' எடுப்பு, to rouse.] Rousing from sleep, &c., எழுப் புகை. See அளபெடை, துயிலெடை, &c.

Miron Winslow


eṭai
n. id. [T. K. eṭṭu.]
1. Weighing;
நிறுக்கை. (W.)

2. Standard weight;
நிறையளவு.

3. A measure of weight = 25 palams;
25 பலங்கொண்டது. (G. Tn. D. i, 237.)

4. A weight for weighing firewood = 54 lbs;
விறகின் நிறையளவு. (C. G.)

5. Rousing from sleep;
துயிலெழுப்புகை. துயிலெடைநிலை (தொல். பொ. 91).

6. Lengthening, increasing;
மிகுதல். அளபெடை.

DSAL


எடை - ஒப்புமை - Similar