எடுத்துவளர்த்தல்
yeduthuvalarthal
தத்து எடுத்து வளர்த்தல் ; வீட்டு உயிரினங்களை எடுத்து வளர்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிறர் குழந்தையை ஊட்டிவளர்த்தல். To bring up, as a destitute child;
Tamil Lexicon
eṭuttu-vaḷar-
v. tr. id.+.
To bring up, as a destitute child;
பிறர் குழந்தையை ஊட்டிவளர்த்தல்.
DSAL