Tamil Dictionary 🔍

எடுத்துத்தொடுத்தல்

yeduthuthoduthal


இல்லாததைக் கட்டிக் கூறுதல் ; பொய்வழக்கிடுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இல்லாததைக் கட்டிக்கூறுதல். 1. To fabricate, concoct; பொய்வழக்குப் பிணைத்தல். 2. To invent, as a cause of quarrel or litigation;

Tamil Lexicon


eṭuttu-t-toṭu-
v. tr. id.+. (W.)
1. To fabricate, concoct;
இல்லாததைக் கட்டிக்கூறுதல்.

2. To invent, as a cause of quarrel or litigation;
பொய்வழக்குப் பிணைத்தல்.

DSAL


எடுத்துத்தொடுத்தல் - ஒப்புமை - Similar