Tamil Dictionary 🔍

கொடுத்துவைத்தல்

koduthuvaithal


ஒருவரிடம் பொருளை நம்பி வைத்தல் ; நல்வினை பெறறிருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நம்பிக்கையா யொருவரிடம் பொருளை வைத்தல்.--intr. To entrust or charge with;

Tamil Lexicon


koṭuttu-vai-,
v. கொடு-+. tr.
To entrust or charge with;
நம்பிக்கையா யொருவரிடம் பொருளை வைத்தல்.--intr.

DSAL


கொடுத்துவைத்தல் - ஒப்புமை - Similar