Tamil Dictionary 🔍

அறுத்துரைத்தல்

aruthuraithal


வரையறுத்துச் சொல்லுதல் ; பிரித்துச் சொல்லுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வரையறுத்துச் சொல்லுதல். 1. To speak positively, definitely; பிரித்துச் சொல்லுதல். (திருக்கோ. 272, உரை.) 2. To interpret by breaking up a sentence and making a sub-ordinate clause a principal one;

Tamil Lexicon


aṟutturai-
v. tr. id.+ உரை2-.
1. To speak positively, definitely;
வரையறுத்துச் சொல்லுதல்.

2. To interpret by breaking up a sentence and making a sub-ordinate clause a principal one;
பிரித்துச் சொல்லுதல். (திருக்கோ. 272, உரை.)

DSAL


அறுத்துரைத்தல் - ஒப்புமை - Similar