Tamil Dictionary 🔍

தந்துரைத்தல்

thandhuraithal


செய்யுள் மூலத்தில் இல்லாத சொற்பொருளை வருவித்துக் கூறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூலத்திற் கூறப்படாத சொற்பொருள் முதலியவற்றை வருவித்துரைத்தல். To supply the ellipses and bring out the implications of a text, as in commentary;

Tamil Lexicon


, ''v. noun.'' Supplying what is understood and omitted in com menting, &c., வருவித்துரைத்தல்.

Miron Winslow


tanturai-,
v. intr. தா- + உரை-.
To supply the ellipses and bring out the implications of a text, as in commentary;
மூலத்திற் கூறப்படாத சொற்பொருள் முதலியவற்றை வருவித்துரைத்தல்.

DSAL


தந்துரைத்தல் - ஒப்புமை - Similar