எடுத்துக்காட்டுவமை
yeduthukkaattuvamai
உபமானம் , உபமேயம் என்னும் இரண்டும் தனித்தனியே ஒவ்வொரு தொடராய் உவம உருபின்றி வரும் அணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உவமானம் உவமேயம் என்னும் இரண்டும் தனித்தனி ஒவ்வொரு வாக்கியமாய் உவமவுருபின்றிவரும் அலங்காரம். (குறள், 1, உரை.) Metaphor, figure of speech containing a statement in a sentence with an illustration forming another sentence, the two sentences standing contiguously without any sign of comparison between them;
Tamil Lexicon
eṭuttu-k-kāṭṭuvamai
n. id.+upamā.
Metaphor, figure of speech containing a statement in a sentence with an illustration forming another sentence, the two sentences standing contiguously without any sign of comparison between them;
உவமானம் உவமேயம் என்னும் இரண்டும் தனித்தனி ஒவ்வொரு வாக்கியமாய் உவமவுருபின்றிவரும் அலங்காரம். (குறள், 1, உரை.)
DSAL