Tamil Dictionary 🔍

எச்சு

yechu


உயர்வு ; மிகுதி ; உயர்ந்த ஓசை ; குறைவு ; இசையில் நீண்ட ஓசை ; ஓரு வாத்தியக் கருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாத்தியக்கருவிவகை. (யாழ். அக.) A musical instrument; குறைவு. எச்சுநாட்டங்கொடு (இரகு. குறைகூ. 29). Defect; மிகுதி. 1. Excess, increase; உயர்ந்த ஓசை. அவன் எச்சிலே பாடுகிறான். 2. (Mus.) High pitch, opp. to தக்கு;

Tamil Lexicon


s. (Tel.) excess, increase, உயர்வு; 2. the highest note in music, எச்சு x தக்கு as in எச்சிலேபாட, to sing in high pitch.

J.P. Fabricius Dictionary


, [eccu] ''s. (Tel.)'' Much, excess, in crease, உயர்வு. 2. A high key in music. See தக்கு. அவன்பாடுகிறதிலேயெச்சுமெத்த. He sings too high.

Miron Winslow


eccu
n. எஞ்சு-.
Defect;
குறைவு. எச்சுநாட்டங்கொடு (இரகு. குறைகூ. 29).

eccu
n. T. ettsu. [K. M. eccu.]
1. Excess, increase;
மிகுதி.

2. (Mus.) High pitch, opp. to தக்கு;
உயர்ந்த ஓசை. அவன் எச்சிலே பாடுகிறான்.

eccu
n.
A musical instrument;
வாத்தியக்கருவிவகை. (யாழ். அக.)

DSAL


எச்சு - ஒப்புமை - Similar