எச்சவும்மை
yechavummai
மறைந்து நிற்கும் தொடர்புடைய பொருளை விளக்கும் உம்மை , 'சாத்தனும் வந்தான்' என்றாற்போல வரும் உரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See உம், 1 (e) (சீவக. 1753, உரை.)
Tamil Lexicon
எஞ்சியதைக் காட்டும்மை.
Na Kadirvelu Pillai Dictionary
ecca-v-ummai
n. id.+.
See உம், 1 (e) (சீவக. 1753, உரை.)
.
DSAL