Tamil Dictionary 🔍

ஆக்கவும்மை

aakkavummai


சொல்லின் பொருள் பிறிதொன்று மாயிருத்தலைக் குறிப்பிடும் 'உம்' இடைச்சொல் ; பாலுமாயிற்று எனின் அதுவே மருந்துமாயிற்று என்பதைக் குறிப்பது போல்வது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(நன்.425.) See உம், 1.

Tamil Lexicon


ākka-v-ummai
n. ஆக்கம்+.
See உம், 1.
(நன்.425.)

DSAL


ஆக்கவும்மை - ஒப்புமை - Similar