எச்சவனுமானம்
yechavanumaanam
காரியங் கொண்டு காரணமறிதல் , ஆற்றில் நீர்வரக் கண்டவன் மலைக் கண் மழையுண்டென அறிதல் போல்வது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காரியத்தைக்கொண்டு காரணத்தையறியும் அனுமானம். Inference of a past cause from a present effect, as ascertaining previous rain from a present freshet;
Tamil Lexicon
, ''s.'' Inference of a past cause from a present effect. See அநுமானம்.
Miron Winslow
ecca-v-aṉumāṉam
n. எச்சம்1+.
Inference of a past cause from a present effect, as ascertaining previous rain from a present freshet;
காரியத்தைக்கொண்டு காரணத்தையறியும் அனுமானம்.
DSAL