Tamil Dictionary 🔍

உச்சவம்

uchavam


திருவிழா ; செல்வம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விழா. (திவா.) 1. Festival, festivity; சம்பத்து. மாவுச்சவ மாபத்தும் (ஞானவா. உபசா.12). 2. Prosperity;

Tamil Lexicon


see உற்சவம், festival.

J.P. Fabricius Dictionary


உற்சவம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [uccavam] ''s.'' A feast, festival, holi day. See உற்சவம். Wils. p. 144. UTSAVA.

Miron Winslow


uccavam
n. Pkt. ucchava. ut-sava.
1. Festival, festivity;
விழா. (திவா.)

2. Prosperity;
சம்பத்து. மாவுச்சவ மாபத்தும் (ஞானவா. உபசா.12).

DSAL


உச்சவம் - ஒப்புமை - Similar