Tamil Dictionary 🔍

சும்மை

summai


சுமை ; தொகுதி ; நெற்போர் ; ஊர் ; நாடு ; ஆவிரைச்செடி ; ஒலி ; யாழ்நரம்பின் ஒசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சும்மாடு. சும்மையாகவே கடைகளை நெருக்கியே (திருவிரிஞ்சைப். கௌரீ.6) Load-pad for the head; ஓசை. இழுமென் சும்மையிடனுடை வரைப்பின் (பொருந. 65). 1. Sound, noise, clamour; ஊர். (பிங்.) 4. Village, town; . 6. Tanner's senna. See ஆவிரை. (மலை.) யாழ் நரம்பின் ஓசை. (பிங்.) 2. Musical note; தொகுதி. சுடரின் சும்மை விசும்புற (கம்பரா. இலங்கைகாண்.33). 2. Group, gathering, as of rays; bundle; சுமை. (பிங்) சும்மையா லுயிர்கொள கம்பரா.விபீடண.62). 1.[M. cummal.] Burden; charge; நாடு. (பிங்.) 5. Country, district; நெற்போர். (பிங்.) 3. Stack or rick or reaped paddy;

Tamil Lexicon


s. burden, charge, சுமை; 2. a bundle, a group, தொகுதி; 3. a stack of reaped paddy, நெற்போர்; 4. a town, a village, ஊர்; 5. a country, a district, நாடு; 6. sound, noise, clamour, ஓசை; 7. musical note, யாழ் நரம்போசை.

J.P. Fabricius Dictionary


, [cummai] ''s.'' Burden--as சுமை. 2. Stack or rick of reaped paddy, நெற்போர். 3. Sound, noise, clamor, ஒலி. 4. Village, ஊர். 5. Town, city, நகரம். 6. Country, district, நாடு. (சது.) 7. The ஆவிரை shrub. ''(M. Dic.)''

Miron Winslow


cummai,
n. சும-.
1.[M. cummal.] Burden; charge;
சுமை. (பிங்) சும்மையா லுயிர்கொள கம்பரா.விபீடண.62).

2. Group, gathering, as of rays; bundle;
தொகுதி. சுடரின் சும்மை விசும்புற (கம்பரா. இலங்கைகாண்.33).

3. Stack or rick or reaped paddy;
நெற்போர். (பிங்.)

4. Village, town;
ஊர். (பிங்.)

5. Country, district;
நாடு. (பிங்.)

6. Tanner's senna. See ஆவிரை. (மலை.)
.

cummai,
n. சும் onom.
1. Sound, noise, clamour;
ஓசை. இழுமென் சும்மையிடனுடை வரைப்பின் (பொருந. 65).

2. Musical note;
யாழ் நரம்பின் ஓசை. (பிங்.)

cummai
n. cf. சுமடு
Load-pad for the head;
சும்மாடு. சும்மையாகவே கடைகளை நெருக்கியே (திருவிரிஞ்சைப். கௌரீ.6)

DSAL


சும்மை - ஒப்புமை - Similar