Tamil Dictionary 🔍

எண்ணும்மை

yennummai


எண்ணுப்பொருளில் வரும் உம்மை இடைச்சொல் ; நிலனும் தீயும் நீரும் என்றாற்போல வருவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See உம், 1. (சீவக. 101, உரை.)

Tamil Lexicon


, ''s.'' A numerical con nective. See உம்.

Miron Winslow


eṇ-ṇ-ummai
n. எண்1+.
See உம், 1. (சீவக. 101, உரை.)
.

DSAL


எண்ணும்மை - ஒப்புமை - Similar