Tamil Dictionary 🔍

சாமான்

saamaan


பண்டம் , பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பண்டம். Colloq. Goods, furniture, articles ;

Tamil Lexicon


s. (Ar.) goods, things stuff, movables, furniture, apparatus, materials for building, தளவாடம். பேவார்சு சாமான், unclaimed property.

J.P. Fabricius Dictionary


சரக்கு, தளபாடம்.

Na Kadirvelu Pillai Dictionary


caamaan சாமான் baggage, one's things

David W. McAlpin


, [cāmāṉ] ''s. (Arab.)'' Goods, furniture, tackling, materials, commodities, articles. things, பண்டங்கள். 2. Curry-stuffs. கறிச்சா மான். 3. Baggage, lading, பிரயாணச்சாமான். ''(c.)''

Miron Winslow


cāmāṉ,
n.U. sāmān.
Goods, furniture, articles ;
பண்டம். Colloq.

DSAL


சாமான் - ஒப்புமை - Similar