Tamil Dictionary 🔍

சமானன்

samaanan


பத்து வாயுக்களுள் ஒன்றும் உண்ட உணவைச் செரிக்கச் செய்வதுமான ஒரு வாயு வகை ; ஒத்தவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒத்தவன். 2. Person of equal rank; தசவாயுக்களுள் ஒன்றும் உண்ட உணவைச் சீரணிக்கச் செய்வதுமான ஒருவகை வாயு. (பிங்.); 1. A vital air of the body, causing digestion, one of taca-vāyu, q.v.;

Tamil Lexicon


, [camāṉaṉ] ''s.'' One of the ten vital-airs --that which is essential to digestion, and produces an equilibrium in the system, seated according to some, at the upper juncture between the trachea and the esophagus, தசவாயுவிலொன்று. (சது.) [''ex'' சமா னம்.] W. p. 896. SAMA'NA.

Miron Winslow


camāṉaṉ,
n. Samāna.
1. A vital air of the body, causing digestion, one of taca-vāyu, q.v.;
தசவாயுக்களுள் ஒன்றும் உண்ட உணவைச் சீரணிக்கச் செய்வதுமான ஒருவகை வாயு. (பிங்.);

2. Person of equal rank;
ஒத்தவன்.

DSAL


சமானன் - ஒப்புமை - Similar