எசமானன்
yesamaanan
தலைவன் ; கணவன் ; வேள்வித் தலைவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கணவன். Colloq. 3. Husband; தலைவன். Colloq. 2. Lord, master, employer, owner, proprietor, head of a family; வேள்வித் தலைவன். ஆன்மாயூப மெசமான னளவேனும் (மச்சபு. தடாகவிதி. 7). 1. One who performs a sacrifice;
Tamil Lexicon
[ecamāṉaṉ ] --எசமான், ''s.'' (''fem.'' எசமானி.) One who institutes or performs a sacrifice, வேள்வித்தலைவன். 2. ''(p.)'' A lord, master, an employer, a conductor, தலைவன். 3. A husband, கணவன். 4. Owner or proprietor. See யசமானன்; [''ex'' யச, to wor ship.]
Miron Winslow
ecamāṉaṉ
n. yajamāna.
1. One who performs a sacrifice;
வேள்வித் தலைவன். ஆன்மாயூப மெசமான னளவேனும் (மச்சபு. தடாகவிதி. 7).
2. Lord, master, employer, owner, proprietor, head of a family;
தலைவன். Colloq.
3. Husband;
கணவன். Colloq.
DSAL