எங்கே
yengkae
எங்கு , எவ்விடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எங்கே காண்கே னீன்றுழா யம்மான்றன்னை (திவ். திருவாய். 8, 5, 11). See எங்கு.
Tamil Lexicon
எவ்விடம்.
Na Kadirvelu Pillai Dictionary
[எங்கு] enke எங்கெ where
David W. McAlpin
eṅkē
adv. id.
See எங்கு.
எங்கே காண்கே னீன்றுழா யம்மான்றன்னை (திவ். திருவாய். 8, 5, 11).
DSAL