Tamil Dictionary 🔍

எங்கண்

yengkan


எவ்விடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எவ்விடம். எங்க ணேகுதி (கந்தபு. பானுகோ. 136). Which place;

Tamil Lexicon


adv. where? எவ்விடம்.

J.P. Fabricius Dictionary


எவ்விடம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [engkṇ] ''inter.'' Where, in what place, எவ்விடம்; [''ex'' எ, what, ''et'' கண், place.]

Miron Winslow


e-ṅ-kaṇ
adv. எ3+.
Which place;
எவ்விடம். எங்க ணேகுதி (கந்தபு. பானுகோ. 136).

DSAL


எங்கண் - ஒப்புமை - Similar