Tamil Dictionary 🔍

எங்கணும்

yengkanum


எங்கும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எங்கும். உலகமெங்கணும் வியக்குறும் (கம்பரா. தாடகை. 26). Everywhere;

Tamil Lexicon


e-ṅ-kaṇ-um
adv. எ3+.
Everywhere;
எங்கும். உலகமெங்கணும் வியக்குறும் (கம்பரா. தாடகை. 26).

DSAL


எங்கணும் - ஒப்புமை - Similar