Tamil Dictionary 🔍

அங்கண்

angkan


அவ்விடம் ; அழகிய இடம் ; கண்ணோட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்ணோட்டம். அங்கணுடைய னவன் (கலித். 37, 22). Kindness, partiality; அவ்விடம். அங்க ணுற்றிலர் (கந்தபு.சூரன்ற.29). There; அழகிய இடம். அங்கண் விசும்பி னமரர் (நாலடி. 373) அங்கு. (திருக்கோ. 290,உரை.) Beautiful place; There;

Tamil Lexicon


that place, there.

J.P. Fabricius Dictionary


அவ்விடம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [angkṇ] ''s.'' That place, ''(used ad verbially)'' there, as அக்கண். ''(p.)''

Miron Winslow


aṅkaṇ
adv. அ+.
There;
அவ்விடம். அங்க ணுற்றிலர் (கந்தபு.சூரன்ற.29).

aṅkaṇ
அங்+கண். n.; adv.
Beautiful place; There;
அழகிய இடம். அங்கண் விசும்பி னமரர் (நாலடி. 373) அங்கு. (திருக்கோ. 290,உரை.)

aṅ-kaṇ
n. அம்+.
Kindness, partiality;
கண்ணோட்டம். அங்கணுடைய னவன் (கலித். 37, 22).

DSAL


அங்கண் - ஒப்புமை - Similar