Tamil Dictionary 🔍

ஊங்கண்

oongkan


உவ்விடத்து , முன்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உவ்விடத்து. (தொல். எழுத். 114.) 1. Yonder, where you are; முன்பு. ஊங்க ணோங்கிய வுரவோன் றன்னை (மணி. 21, 181). 2. In former time;

Tamil Lexicon


adv. yonder, உவ்விடத்தில்; 2 in former time, முன்பு.

J.P. Fabricius Dictionary


ūṅkaṇ
adv. ஊ4+.
1. Yonder, where you are;
உவ்விடத்து. (தொல். எழுத். 114.)

2. In former time;
முன்பு. ஊங்க ணோங்கிய வுரவோன் றன்னை (மணி. 21, 181).

DSAL


ஊங்கண் - ஒப்புமை - Similar