வங்கணம்
vangkanam
நட்பு ; காதல் ; தகுதி ; செடிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தகுதி. எனை ஆதரித்தல் வங்கணமே (சர்வசமய. பக். 67.) Propriety; See சேம்பு, 1. (சங். அக.) 3. Indian kales. See செங்கத்தரி. (சங். அக.) 2. Orbicular-leaved caper. See கத்திரி1. (அரு. நி.) 1. Brinjal. நட்பு. நேசமிலா வங்கணத்தி னன்று வலியபகை (தனிப்பா. i, 104, 35.) 1. Friendship; காதல். என் வங்கணச் சிங்கியைக் காணேணே (குற்றா. குற. 136.) 2. Love; amour;
Tamil Lexicon
s. friendship, familiarity, சிநேகம்; 2. the name of a country. வங்கண தூஷணம், blaspheming a friend, a treacherous act. வங்கணன், வங்கணக்காரன், (fem. வங் கணக்காரி, வங்கணத்தி), a familiar friend, a clandestine lover.
J.P. Fabricius Dictionary
, [vngkṇm] ''s.'' Friendship, love, fami liarity, சிநேகம். (சது.) 2. The name of a country, ஓர்தேயம்.
Miron Winslow
vaṅkaṇam
n.
1. Friendship;
நட்பு. நேசமிலா வங்கணத்தி னன்று வலியபகை (தனிப்பா. i, 104, 35.)
2. Love; amour;
காதல். என் வங்கணச் சிங்கியைக் காணேணே (குற்றா. குற. 136.)
vaṅkaṇam
n. vaṅkana.
1. Brinjal.
See கத்திரி1. (அரு. நி.)
2. Orbicular-leaved caper.
See செங்கத்தரி. (சங். அக.)
3. Indian kales.
See சேம்பு, 1. (சங். அக.)
vaṅkaṇam
n.
Propriety;
தகுதி. எனை ஆதரித்தல் வங்கணமே (சர்வசமய. பக். 67.)
DSAL