எக்கம்
yekkam
ஒற்றை நரம்பு கட்டிய நரம்புக் கருவி , ஏகதந்திரி ; தாளம் ; ஒருதலைப் பறைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏகதந்திரி என்னும் இசைக்கருவி. தண்ணுமை யெக்க மத்தளி தாழ்பீலி (திவ். பெரியாழ். 3, 4, 1). One-stringed musical instrument; ஒரு தலைப்பறைவகை. (திவ். பெரியாழ். 3, 4, 1, ஸ்வா.) 2. A kind of single-headed drum; தாளம். (திவ். திருப்பள்ளி. 9, வ்யா. பக். 41.) 1. Cymbal;
Tamil Lexicon
ekkam
n. prob. ēka.
One-stringed musical instrument;
ஏகதந்திரி என்னும் இசைக்கருவி. தண்ணுமை யெக்க மத்தளி தாழ்பீலி (திவ். பெரியாழ். 3, 4, 1).
ekkam
n. perh. ēka.
1. Cymbal;
தாளம். (திவ். திருப்பள்ளி. 9, வ்யா. பக். 41.)
2. A kind of single-headed drum;
ஒரு தலைப்பறைவகை. (திவ். பெரியாழ். 3, 4, 1, ஸ்வா.)
DSAL