எக்கரணம்
yekkaranam
முக்காரம் , தமக்குள் மோதும் எருதுகளின் உரப்பொலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எருத்தின் உரப்பொலி. எருது எக்கரணம் போடுகின்றது. (W.) Bellowing of a bull when about to attack another;
Tamil Lexicon
எக்கரவம், s. a noise which a bull makes when about to attack another, முக்காரம்.
J.P. Fabricius Dictionary
[ekkrṇm ] --எக்கரவம், ''s.'' The noise which a bull makes, when about to attack another, முக்காரம். ''(c.)'' எருதுஎக்கரணம்போடுகின்றது. The bull makes a noise which indicates that he is about to attack another.
Miron Winslow
ekkaraṇam
n. cf. எக்கரவம்.
Bellowing of a bull when about to attack another;
எருத்தின் உரப்பொலி. எருது எக்கரணம் போடுகின்றது. (W.)
DSAL