முக்கரணம்
mukkaranam
மனம் , வாக்கு , காயம் ஆகிய திரிகரணங்கள் ; பிடிவாதம் ; குட்டிக்கரணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See திரிகரணம். (W.) 1. The three organs. குட்டிக்கரணம். (தனிப்பா. ii, 3, 5.) 2. Somersault; பிடிவாதம். Loc. 3. of. முக்காரம்3. Stubbornness;
Tamil Lexicon
, ''s.'' The three classes of faculties, as திரிவிதகரணம். See கரணம்.
Miron Winslow
mu-k-karaṇam
n. மூன்று+.
1. The three organs.
See திரிகரணம். (W.)
2. Somersault;
குட்டிக்கரணம். (தனிப்பா. ii, 3, 5.)
3. of. முக்காரம்3. Stubbornness;
பிடிவாதம். Loc.
DSAL