Tamil Dictionary 🔍

எக்கர்

yekkar


இடுமணல் ; நுண்மணல் ; மணற்குன்று ; இறுமாப்புடையவர் ; அவையல் கிளவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நுண்மணல். (பிங்.) 3. Fine sand; அவையல் கிளவி. (பிங்.) Vulgar expression, word not fit to be used in decent society; இறுமாப்புடையவர். எக்கராமமண்கையருக்கு (தேவா. 859, 11). Proud, haughty persons; மணற்குன்று. மட்டற னல்யாற் றெக்கரேறி (புறநா. 117). 2. Sand hill; இடுமணல். எக்கர் மணலினும் பலரே (மலைபடு. 556). 1. Sandy place, sand heaped up, as by the waves;

Tamil Lexicon


s. vulgar terms, இடக்கர்; 2. as எக்கல் v. n. of எக்கு; 3. proud persons.

J.P. Fabricius Dictionary


, [ekkr] ''s.'' Vulgar terms, words not used in company, இடக்கர். 2. Casting up sand as waves, சொரிதல்--a change of எக்கல், see எக்கு.

Miron Winslow


ekkar
n. எக்கு-+அல் term.
1. Sandy place, sand heaped up, as by the waves;
இடுமணல். எக்கர் மணலினும் பலரே (மலைபடு. 556).

2. Sand hill;
மணற்குன்று. மட்டற னல்யாற் றெக்கரேறி (புறநா. 117).

3. Fine sand;
நுண்மணல். (பிங்.)

ekkar
n. எக்கு-+அர் term.
Proud, haughty persons;
இறுமாப்புடையவர். எக்கராமமண்கையருக்கு (தேவா. 859, 11).

ekkar
n. cf. இடக்கர்.
Vulgar expression, word not fit to be used in decent society;
அவையல் கிளவி. (பிங்.)

DSAL


எக்கர் - ஒப்புமை - Similar