Tamil Dictionary 🔍

எக்கண்டம்

yekkandam


முழுக்கூறு ; கண்ணோட்டமின்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முழுக்கூறு. தேகம் எக்கண்டமாய் வீங்கி விட்டது. Loc. 1. A whole, not made up of parts or pieces, as a monolith; நிர்த்தாட்சிண்யம். அவன் எக்கண்டம் பண்ணுகிறான். Loc. 2. Unmindfulness, absence of courtesy, roughness;

Tamil Lexicon


prop. ஏககண்டம், s. a solid massive thing; a whole, not made up of parts, முழுவதும்; 2. unmindfulness, roughness, நிர்த்தாட்சண்யம். எக்கண்டமும் பிழை, it is all ever full ஊன்றுகோல், ஊன்றுக்கோல், a leaning staff, prop, walking stick. ஊற்றம், v. n. in all senses of the verb.

J.P. Fabricius Dictionary


, [ekkṇṭm] ''s.'' [''prop.'' ஏககண்டம்.] A whole, not made up of parts, pieces, &c., மொத்தம். எக்கண்டமும்பிழை. It is full of faults, it is all wrong.

Miron Winslow


ekkaṇṭam
n. id.+.
1. A whole, not made up of parts or pieces, as a monolith;
முழுக்கூறு. தேகம் எக்கண்டமாய் வீங்கி விட்டது. Loc.

2. Unmindfulness, absence of courtesy, roughness;
நிர்த்தாட்சிண்யம். அவன் எக்கண்டம் பண்ணுகிறான். Loc.

DSAL


எக்கண்டம் - ஒப்புமை - Similar