Tamil Dictionary 🔍

ஊழியம்

ooliyam


தொண்டு ; சிறைப்பட்டோர் செய்யும் வேலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறைப்பட்டோர் செய்யும் வேலை. (J.) 2. Convict labour; கூலி. (R. T.) Wage; தொண்டு. மங்கையர்க் கூழியஞ்செய்வது (திருப்பு. 548). 1. Service due to a deity, a guru, or a superior by birth; natural obligation, obligation of a slave to his master;

Tamil Lexicon


s. service, ministry, office, function, தொண்டு. ஊழியக்காரன், ஊழியன் (fem. ஊழியக் காரி) a servant; a slave. ஊழியஞ்செய்ய, to serve, minister.

J.P. Fabricius Dictionary


தொண்டு.

Na Kadirvelu Pillai Dictionary


, [ūẕiym] ''s.'' Services due to a deity, a guru, a superior by birth, or natural obligation, the obligations of a slave to his master, and sometimes those of a child to his parents, தொண்டு. ''(c.)'' 2. ''[prov.]'' Convict labor, தெருவூழியம். உமக்குநான்செய்யவேண்டியவூழியமென்ன..... Have you any commands to give me (the language of compliment though among equals)?

Miron Winslow


ūḻiyam
n. cf. ஊழ். [T. ūDigamu, K. ūḻiga, M. ūḻiyam.]
1. Service due to a deity, a guru, or a superior by birth; natural obligation, obligation of a slave to his master;
தொண்டு. மங்கையர்க் கூழியஞ்செய்வது (திருப்பு. 548).

2. Convict labour;
சிறைப்பட்டோர் செய்யும் வேலை. (J.)

ūḻiyam
n.
Wage;
கூலி. (R. T.)

DSAL


ஊழியம் - ஒப்புமை - Similar